Wednesday, 25 November 2015

மந்திர யந்திர பிரயோகம் : நிறையபேர்கள் அதிகமாக கேட்கும் கேள்விகள் ?

மந்திர யந்திர பிரயோகம் : நிறையபேர்கள் அதிகமாக கேட்கும் கேள்விகள் ?: மாந்திரீக வைத்திய வித்தைகளை பொறுத்த வரையில் பல விசயங்களை அனுபவபூர்வமாக ஆராய்ந்து பலன் அல்லது பதில் சொல்ல வேண்டும் ஏனென்றால் நம்மை நாடி வரு...

Saturday, 21 November 2015

மந்திர யந்திர பிரயோகம் : மாந்திரீகம் பயில்பவர்களுக்கு எழும் கேள்விகள்

மந்திர யந்திர பிரயோகம் : மாந்திரீகம் பயில்பவர்களுக்கு எழும் கேள்விகள்: இந்த காலகட்டத்தில் ஒரு சிலர் மாந்திரீகம் பயின்று கொண்டு இருக்கின்றனர் அவர்களிடம் நிறைய கேள்விகளுக்கு பதில் தெரியாமல் அலைந்து கொண்டிருக்க...

Thursday, 12 November 2015

மந்திர யந்திர பிரயோகம் : யந்திரங்களும் அதன் செயல்பாடுகளும் ....

மந்திர யந்திர பிரயோகம் : யந்திரங்களும் அதன் செயல்பாடுகளும் ....: இவற்றில் கூறியபடி யந்திரங்கள் வைத்து வழிபாடு செய்து வந்தால் கீழ்க்கண்ட துறைகளில் பலவித சாதனைகள் புரியலாம் இந்த யந்திரங்களை பயன்படுத்தி...

Wednesday, 11 November 2015

மந்திர யந்திர பிரயோகம் : கண் திருஷ்டி போக்கும் எண் யந்திரம்

மந்திர யந்திர பிரயோகம் : கண் திருஷ்டி போக்கும் எண் யந்திரம்: கல்லடி பட்டாலும் கண்ணாடி படக்கூடாது என்பார்கள் பெரியவர்கள் அதற்கு காரணம் என்னவென்றால் கண் திருஷ்டி தோஷம் ஏற்பட்டால் அரசன் கூட ஆண்டியாகிவிட...

Monday, 12 October 2015

மந்திர யந்திர பிரயோகம் : மந்திர பாவை வைத்து மாந்திரீகம்

மந்திர யந்திர பிரயோகம் : மந்திர பாவை வைத்து மாந்திரீகம்:           பாவை என்பது மெழுகு ,களிமண், அரிசி மாவு, மைதா மாவு ,கடலை மாவு, போன்ற பொருட்களில் எதாவது ஒன்றினால் மனித உருவத்தை பொம்மையாக செய்த...

Thursday, 24 September 2015

மந்திர யந்திர பிரயோகம் : யந்திரங்களும் அதன் பலன்களும்

மந்திர யந்திர பிரயோகம் : யந்திரங்களும் அதன் பலன்களும்:     ·           மச்ச யந்திரம்- --வீட்டில் உள்ள வாஸ்து குறைகளை நீக்கும். ·   ஸ்ரீ சக்கரம் - --வீட்டில் ஆனந்தம் , அமைதி நிலவும்.நல்ல சக்திக...

மந்திர யந்திர பிரயோகம் : கடன் தொல்லைகள் விலகிட மந்திரம்

மந்திர யந்திர பிரயோகம் : கடன் தொல்லைகள் விலகிட மந்திரம்: வாழ்வில் கடன்பட்டுவிட்டால் மனதில் அமைதி இருக்காது இரவில் படுத்தால் தூக்கம் வராது எப்போது கடன் கொடுத்தவன் கேட்க வந்து விடுவானோ என்ற அச்ச உண...

Saturday, 15 August 2015

மந்திர யந்திர பிரயோகம் : நம்ம ஊர் குல தெய்வங்களின் யந்திரங்கள் ...

மந்திர யந்திர பிரயோகம் : நம்ம ஊர் குல தெய்வங்களின் யந்திரங்கள் ...: தமிழகத்தில் இந்த தேவதைகளின் வழிபாடுகள் பரவலாக நடந்து வருகின்றது .இதில் உள்ள தெய்வங்கள் சில உங்களுடைய குல தெய்வமாக இருக்கலாம் இதன் மந்திர...

Friday, 14 August 2015

மந்திர யந்திர பிரயோகம் : எங்களிடம் கிடைக்கும் யந்திரங்கள் சில ..

மந்திர யந்திர பிரயோகம் : எங்களிடம் கிடைக்கும் யந்திரங்கள் சில ..:      நாங்கள் எங்களிடம் வரும் அன்பர்களுக்கு கொடுக்கும் கொடுத்து கொண்டிருக்கும் யந்திரங்கள் பட்டியல் தேவைப்படுவோர் அணுகவும் : முத்துபாண்டி...

Thursday, 30 July 2015

ஏவல் பில்லி சூன்ய வகைகள்

ஏவல் பில்லி சூன்ய வகைகள்

http://mantraayantraa.blogspot.in/
                                         

1. காலடி மண் :
                              ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஒரு நபருக்கு தீங்கினை விளைவிப்பதற்காக அந்த நபரின் காலடி மண்ணை எடுத்து அதில் அந்த நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபருடைய வீட்டு கூரையின் மீது வீசி எரியபடுவதகும். அப்படி அந்த மண்ணை வீசிவிட்டால் அந்த குறிப்பிட்ட நபர் மற்றும் அந்த மண் வீசப்பட்ட வீட்டில் குடியிருக்கும் அனைவரும் நிம்மதியாக இரவில் தூங்க முடியாது. வீட்டின் மீது கல் விழுவது போன்ற சப்தம் எழும். சிலர் வீட்டில் கற்களும் விழும். அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காலில் அரிப்பு புண்கள் ஏற்படும். சிலருக்கு கைக்கால் வராமலும் போகும்.

2.சுடுகாட்டு சாம்பல் :
                                            ஏவல் பில்லி சூனிய வகையில் இரண்டாம் வகை தலைச்சான் பிள்ளையின் மண்டையோட்டு சாம்பலை எடுத்து அதில் ஏவல் சக்கரங்களை எழுதி சூன்யம் செய்ய வேண்டிய நபரின் பெயரை அந்த சக்கரத்தில் எழுதி மந்திர உருவேற்றி அவர்களின் வீடுகளில் போடுவதாகும்.  இதனால் அந்த வீட்டில் உள்ள நபர்களுக்குள் பகைமை விரோதம் உண்டாகி ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டும் குத்திக்கொண்டும் பிரிந்துபோவர்கள். இந்த சாம்பலை தின்பண்டங்களில் கலந்து கொடுத்தல் தீராத நோய்களை உண்டாக்கும்.

3.முட்டை :

4.எந்திர தகடு :

5.சுண்ணாம்பு :
                              ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஐந்தாவது முறை சுண்ணாம்பு சிறிது எடுத்து பாட்டலில் அடைத்து இரவில் ஜன நடமாட்டம் இல்லாத சமயம் முச்சந்தியில் வைத்து மந்திர உருவேற்றி வைத்து, அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் எடுத்துவந்து குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி இரண்டு வீட்டு சுவரிலும் பூசிவிடுவது. இதனால் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் தீராத சண்டை சச்சரவுகள் உருவாகும்.

6.எலுமிச்சை :
                             ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஆறாவது முறையில் சில எலுமிச்சம் பழங்களை கொண்டுவந்து அதில் ஏவல் செய்ய வேண்டிய நபர்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபர்களின் வீட்டுக்குள் போட்டுவிடுவது அல்லது புதைத்து விடுவது. இதனால் அந்த வீட்டில் தீராத பிரச்சனைகளும் குழப்பங்களும் உண்டாகும்.

7. மந்திர பாவை (பொம்மை) :
                                                          ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஏழாவது முறை  சந்தன கட்டையால் ஓர் பொம்மை செய்து சரியாக அங்க அவயங்களை செதுக்கி கருப்பு, சிவப்பு, வெள்ளை நூல்களால் சுற்றி அலங்காரம் செய்து அந்த பொம்மையில் எதிரியின் பெயரை எழுதி மந்திர உருவேற்றி அந்த பாவையின் உடலில் சிறிய ஊசியால் குத்தி வைப்பது. இதனால் எதிரியின் உடலில் அந்த உறுப்பில் தீராத வலியும் வேதனையும் உண்டாகி துன்பப்படுவான்.

              ஏவல் பில்லி சூன்ய வகைகளில் இன்னும் மோகினியை வைத்து செய்வது, துர்தேவதைகளை வைத்து செய்வது, சாத்தானை வைத்து செய்வது என்று பல வகைகள் உண்டு. வாசக நல் உள்ளங்களே கெடுவான் கேடு நினைப்பான். எனவே யாருக்கும் கெடுதலை செய்யும் எண்ணமே வேண்டாம். ஏனென்றால் ஏவல் பில்லி சூன்யத்தால் பாதிக்க பட்டவன் அதனால் 12 வருடம் மட்டுமே துன்பப்படுவான். ஆனால் அதை செய்தவனும் அவன் பரம்பரையும் 98 வருடங்கள் துன்பப்பட வேண்டும். எனவே நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம்.