Saturday 18 October 2014

சீறி அழும் குழந்தைகளுக்கான கணபதி யந்திரம்

நிறைய வீடுகளில் குழந்தைகள் இருக்கும் இந்த குழந்தைகள் மட்டும் ஏன் அழுகிறது எதற்காக அழுகின்றது என்று பெற்ற தாயாராலே கண்டுபிடிக்க முடியாத ஒரு சூழ்நிலையில் பல குடும்பங்கள் தத்தளிக்கின்றது .அதற்கு காரணம் என்ன என்றால் அவர்களுக்கு இந்த யந்திர மந்திரங்களின் மேல் நம்பிக்கை இல்லாததுதான் காரணம் .

எங்கள் அனுபவங்களை கூறுகிறோம் 

சிறு குழந்தைகள் திடீர் திடீர் என பயந்து அழுது விடும் அந்த இடத்தில் யாரும் வந்து பயம் காட்ட கூடிய வாய்ப்பே இல்லை ஆனாலும் குழந்தை அழுகின்றதே ஏன்? ,

அடுத்து இரவு நன்றாக குழந்தை தூங்கி கொண்டிருக்கும் பொது திடீர் என அழும் .திடீர் என பேதி ஆகும் அதற்கு மருத்துவரிடம் காண்பித்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறுவார்கள் .

இப்படி எதனால் ஆகிறது என்றால் இளம் குழந்தை மனோதிடம் இல்லை எந்த ஒரு தேவதையும் வந்து உடலின் உள்ளே ஏறி பல இன்னல்களை கொடுக்கும் அடிக்கடி நோய் வந்துகொண்டே இருக்கும் .இதனைத்தான் பால கிரக தோஷம் ,பாலாரிஷ்டம் என்று கூறுவார்கள் 

இந்த தோஷங்களில் இருந்து நீங்க வேண்டுமானால் எங்களிடம் கணபதி உள்ளதை அதை வாங்கி குழந்தயின் இடுப்பிலோ அல்லது கழுத்திலோ அணிந்து கொண்டால் எந்த ஒரு தேவதைகளும் இக்குழந்தையிடம் அணுகாது பாது காத்து கொள்ளலாம்  

எதற்காக இதில் கணபதியை குறிப்பிட்டுள்ளோம் என்று கூறினால் தொஷங்களுக்கே தோஷம் கொடுப்பவர் கணபதி என்கிற காரணத்தால் கணபதி யந்திரத்தை அணிந்து கொண்டால் எல்லா தோஷங்களும் பறந்தோடும் .

இது தவிர பல தேவதைகள் குழந்தைகளை அண்டும் அதனை இந்த தேவதைதான் இந்த குழந்தையின் உடலில் இருக்கிறது என்று கண்டறிய ஒவ்வொரு தேவதைகளும் வித விதமான அறிகுறிகளை உடலில் காட்டும் அதை வைத்து கண்டுகொள்ளல் வேண்டும் 

அந்த தேவதைகளின் பெயர்கள் 

தாட்சி வாட்சி 
நீலகண்டி
விரோத கன்னி
உத்திர காலாக்கினி
சின்னு 
வைத்திரி
உத்திர கவுரி 
மாதங்கி
குணத்தி வாயாக்கினி
ஆகஞ்சு
சடாதரி
அரக்கி உச்சங்கி
பிடாரி
மடன்
மயான ருத்திரி
தெய்வக்கன்னி

இந்த தேவதைகளின் பிடியில் குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தையின் உடலில் பல நோய்கள் வரும் சோர்வு ,வாந்தி,பாலுண்ணாது இப்படி நோய்கள் வந்தனுகும் இதற்கென்று தனித்தனியாக பூஜை முறைகள் உண்டு அதை விட கணபதி யந்திரமே சிறந்தது .இந்த கணபதி யந்திரத்தை கொடுத்து அனுபவத்தில் பல குழந்தைகள் சரியாக ஆகி இருக்கின்றனர் அதனால் தான் நாங்கள் இதை கூறுகின்றோம் . 


No comments:

Post a Comment