மாந்திரீக ரகசியங்கள்
Thursday 30 July 2015
பெண்களை வசியம் செய்ய
பெண்களை வசியம் செய்ய
சில குடும்பங்களில் கணவன் - மனைவியிடையே ஒற்றுமையே இருக்காது. ஏனென்றால் நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் எனும்படி கணவன் சொல் கேளாமல், கணவன் வார்த்தைகளை மதியாமல் நடக்கும் மனைவிகள் ஏராளம். இதனால் வாழ்வில் நிம்மதியின்றி தவிக்கும் கணவர்களின் தவிப்பு வர்ணிக்க இயலாது.
விரும்பிய கன்னிகைகளை மயக்கி காதலில் விழ வைக்க ஏங்கி தவிக்கும் காளையர் பலர். அலுவலகங்களில் நமக்கு மேலே உயர் பதவி வகிக்கும் பெண்களால் அடையும் துன்பங்கள் பல...
இப்படி பிறந்தது முதல் இறக்கும் வரை தாய், தாரம், சகோதரி, உடன் பணிபுரிவோர், உயரதிகாரி, காதலி, நண்பர்கள் என சந்தித்து பழக வேண்டிய சூழல்கள் பல, இதனால் இவர்களால் அடையும் இன்னல்கள் பல..
இச்சூழலில் செல்லும் இடமெல்லாம் எந்த பெண்களை கண்டாலும் அவர்கள் நமக்கு
வசியப்பட்டால்
நமக்கு வேண்டிய உதவிகளை செய்தால் நம் வாழ்க்கை இனிமையாக மாறும். இதற்கு நல்ல
வசியம்
ஒன்றை சொல்லும்படி வாசகர்கள் கேட்டதால் இதனை விரிவாக சொல்கிற்றேன்.
ஆண் - பெண் வசிய விளக்கம் :
1. ஆடை :
வசியம்
செய்ய வேண்டிய நபர் உபயோகப்படுத்திய ஆடைகளை கொண்டு
வசியம் செய்யும் முறை
.
2. தலைமுடி :
வசியமாக்க
வேண்டியவரின் தலைமுடியினை
கொண்டு வசியம் செய்யும் முறை.
3.ஐவகை எண்ணெய் :
ஐவகை எண்ணையை
கொண்டு வசியம் செய்யும் முறை.
4. ஐவகை வே
ர் :
ஐவகை வேர்களை
கொண்டு வசியம் செய்யும் முறை.
5.சிறுநீர் :
சிறுநீரை
கொண்டு வசியம் செய்யும் முறை.
6.தாலிப்பனை ஓலை :
தாலிப்பனை ஓலை
யை
கொண்டு வசியம் செய்யும் முறை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment